irul oviyam...
About the book:
இணையதள காலத்தில் இனியும் தாமதித்தால் இவள் உங்கள் கைகளில் தவழ தாமதிப்பாள்... இதோ என் இடையறாத முதற் பயணம்... மனக் குமுறல்களும் புலம்பல்களும் விரக்தியும் கலந்து உருவான வார்த்தைகளின் வெளிப்பாடுகளாய்... கனவுகளை வெறுக்கும் மனம் உண்டோ? நிறைவேறாத ஆசைகள் நிறைவுற்ற இன்பத்தில் கிடைத்திடுமோ? பரிணாம வளர்ச்சி என்பார்கள் மற்றவை ஏனோ வளரவில்லை ? கண்விழி ஓவியம் அது கூட வகைவகை வடிவில் கண்டாயோ? படுக்கை...